குழந்தைகள் தினத்தினை சிறப்பிக்கும் வண்ணமாக எம் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வண்ணமாக எம் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கவிதைப்போட்டி தொகுப்பாளர் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்: மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ஆம் தேதியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அந்த வாரத்தை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுசரித்து வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 31 முதல் நவம்பர் 6-ஆம் தேதி வரை “ஊழலற்ற இந்தியா- வளர்ந்த இந்தியா” என்ற கருப்பொருளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது.
Our Students went to All INDIA RADIO forNews Reader Selection…Happy for you all dear boys…Best wishes to you all…We, The ELMAlways PROUD of YOU…Wishing you all SUCCESS…