Retired Teachers Meet 2023

விழுதுகளின் அழைப்பை ஏற்று வந்த வேர்களே வணக்கம். இது நன்றிக்கடிதமல்ல. மகிழ்சியின் நெகிழ்ச்சியின் எழுத்து வடிவம். நேற்று நான் பழைய பள்ளிக்கூடத்தை பார்த்தேன்.கட்டமைப்பில் வடிவமைப்பில் பள்ளியைப் புதுப்பிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டாலும் கடமையுணர்வில் கட்டுப்பாட்டில் இது பழைய பள்ளிக்கூடமாகவே இருக்க வேண்டும் என்பதை நான் மீண்டும் உணர்ந்தேன்.உங்கள் முகங்களில் சுருக்கம் இருந்தது உங்கள் மனசு நேர்த்தியாகவே இருக்கிறது . உங்கள் நடை […]

Children day competitions

குழந்தைகள் தினத்தினை சிறப்பிக்கும் வண்ணமாக எம் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வண்ணமாக எம் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கவிதைப்போட்டி தொகுப்பாளர் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

Vigilance Awareness week

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்: மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ஆம் தேதியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அந்த வாரத்தை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுசரித்து வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 31 முதல் நவம்பர் 6-ஆம் தேதி வரை “ஊழலற்ற இந்தியா- வளர்ந்த இந்தியா” என்ற கருப்பொருளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது.