விழுதுகளின் அழைப்பை ஏற்று வந்த வேர்களே வணக்கம். இது நன்றிக்கடிதமல்ல. மகிழ்சியின் நெகிழ்ச்சியின் எழுத்து வடிவம். நேற்று நான் பழைய பள்ளிக்கூடத்தை பார்த்தேன்.கட்டமைப்பில் வடிவமைப்பில் பள்ளியைப் புதுப்பிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டாலும் கடமையுணர்வில் கட்டுப்பாட்டில் இது பழைய பள்ளிக்கூடமாகவே இருக்க வேண்டும் என்பதை நான் மீண்டும் உணர்ந்தேன்.உங்கள் முகங்களில் சுருக்கம் இருந்தது உங்கள் மனசு நேர்த்தியாகவே இருக்கிறது . உங்கள் நடை […]